கற்பனையாகச் சில நிமிடங்களாவது இந்த இடத்துக்குப் போக வேண்டும் என்று தோன்றலாம். அந்த வாழ்க்கையைச் சில நிமிடங்கள் வாழவும் செய்யலாம். ஒரு விடுமுறை தினத்தின் கொண்டாட்டத்தோடு இருக்கிறது அந்த இடம் .அங்கு ஒவ்வொரு தினமும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நூற்றுக்கணக்கில் நகர்ந்துகொண்டிருக்கிறது.

An island with 4 streets and 2 stores worlds most densely populated island santa cruz.