Surprise Me!

விஜயகாந்தை ஏன் நமக்கு பிடிக்குது தெரியுமா?! #HBDVijayakanth

2020-11-06 0 Dailymotion

அலட்டல் இல்லாத பிரசார பேச்சு, தன் நிஜ முகத்தை அப்படியே மக்களிடம் காட்டும் அரசியல்வாதி, 'தமிழ் மொழிப் படங்களைத் தவிர வேறு எந்த மொழிப் படங்களிலும் நடிக்க மாட்டேன்' என்ற சத்தியம் காத்த கலைஞன், சிரித்தால் குழந்தை முகம், கோபத்தில் கர்ஜிக்கும்போது சிங்கத்தின் சாயல்... இன்னும் பன்முகம் கொண்டவர், கேப்டன் விஜயகாந்த். அவரை நமக்கு ஏன் இவ்ளோ பிடிக்குது ? #captainvijayakanth #vijayakanth

Buy Now on CodeCanyon