பிக் பாஸ் வீட்டில், கடந்த சில நாள்களாகச் சென்றுகொண்டிருக்கும் ‘ராணி மகாராணி’ என்கிற லக்ஸரி டாஸ்க், ஒரு திரைப்படத்தின் அற்புதமான கிளைமாக்ஸ் போல முடிவுக்கு வந்தது.ஆனால் இது இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இதற்கான பஞ்சாயத்துகளை அரசியல் நையாண்டியுடன் கமல் அளிப்பார் என்று எதிர்பார்ப்போம். <br /><br />Aishwariya's task got over in episode 47 of bigg boss tamil .