Surprise Me!

இப்படி ஒரு பாட்டிய நிச்சயமா உங்க வாழ்க்கைலயும் கடந்திருப்பிங்க...! #InternationalDayForOlderPersons

2020-11-06 1 Dailymotion

ராணி பாட்டி, பெயருக்கும் உருவத்துக்கும் சம்பந்தமில்லாமல், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு திண்டில் துளசிமாலைக்கும், வில்வ இலைகளுக்கும் இடையில் உட்கார்ந்திருந்தார். அவரைப் போலவே சில பாட்டிகளும், 30 வயதைக் கடந்த சில பெண்களும் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். பாட்டியிடம் பேச்சுக்கொடுத்தேன்.

Buy Now on CodeCanyon