Surprise Me!

வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள கேரளா! – முழு ரிப்போர்ட் #Kerala Flood #Kerala Rain

2020-11-06 0 Dailymotion

எங்கு பார்த்தாலும் தண்ணீர், சாலையில் சாய்ந்த மரங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் எனக் கடவுள் தேசமே மழையால் சூறையாடப்பட்டிருக்கிறது. வட கேரளாவில் பெரும்பாலான பகுதிகள் தொடர் மழை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Buy Now on CodeCanyon