Surprise Me!

ஜக்கி வாசுதேவுக்கு ஒரு தந்தையின் கேள்வி !

2020-11-06 0 Dailymotion

``காப்பர் உருக்காலை போன்ற பெரும் வியாபாரத்தை முடக்குவது பொருளாதாரத் தற்கொலை…" - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சொன்ன கருத்து இது.குறிப்பாக, உயிரிழந்த மக்களுக்காகவோ ஸ்டெர்லைட் ஆலையால் நோய்வாய்ப்பட்ட மக்கள் குறித்தோ பேசாமல்,கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாகப் பேசிய ஜக்கி வாசுதேவுக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

Retired Professor Kamaraj questions jaggii vasudev over sterlite issue.

Buy Now on CodeCanyon