தேனி டு போடி செல்லும் வழியில் இருப்பது கோடாங்கிபட்டி கிராமம். மதிய வேளையில் அந்த வழியாகச் சென்றுகொண்டிருக்கும்போது, சாலையோரத்தில் இருக்கும் கூரை ஒன்றில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மதிய வேளைகளில் அந்த குட்டியூண்டு கடையில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?<br /><br /><br /><br />Kodangipatti Kooraikkadai mess special story