Surprise Me!

வைரமுத்து குறித்த ஆதாரம்!? வெளியான அதிர்ச்சி தகவல்! #MeToo

2020-11-06 0 Dailymotion

சமீபகாலமாகப் பணியிடங்களில் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்ட பெண்கள் அந்தச் சம்பவங்களை `மி டூ’ என்கிற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வைரமுத்து குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக ஒரு பெண் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மற்றும் பிரபல தொலைக்காட்சிகளில் பணியாற்றிய ரமேஷ் பிரபா குறித்தும் செய்திகள் வெளிவந்துள்ளன.<br /><br />#Vairamuthu #KalyanMaster #RameshPrabha #Chinmayi #ChinmayiTweets

Buy Now on CodeCanyon