Surprise Me!

பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் நண்பர் கோபி பற்றிய பகீர் பின்னணி! #biggbossaiswarya

2020-11-06 0 Dailymotion

`நீங்க என்ன ஐஸ்வர்யாவுக்கு எதிரான ஆர்மியா?!' எனக் கேட்காதீர்கள். ஆர்மி இல்லை, விஷயம் போலீஸ் சம்பந்தப்பட்டது. சில தினங்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் தாங்கள் தொடர்புகொள்ள விரும்புகிறவர்களுடன் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்பட்டார்கள். அப்போது ஐஸ்வர்யா கோபி என்பவருடன் பேசினார்.ஐஸ்வர்யாவின் மோதிர விரலிலும் `கோபி' என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருக்கிறது. <br />கோபி - ஐஸ்வர்யா இடைப்பட்ட உறவு என்னவாகவும் இருக்கட்டும். யாருக்கும் இதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், கோடிக்கணக்கில் பொதுமக்களின் பணத்தைச் சுருட்டிய குற்றச்சாட்டில் கைதாகி, சிறையில் இருந்துவிட்டு, வெளியில் வந்திருக்கிற ஒருவர், லட்சக் கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிற டிவி நிகழ்ச்சியில் பேச, (அதுவும் முதன்முதலாக அரசியலில் இறங்கி தேர்தலைச் சந்திக்கவிருக்கும் கமல் முன்னிலையிலேயே!) முன் வந்திருக்கிறார் என்றால்... எப்படி இருக்கும்?!<br /><br /><br />#biggbossaishwarya #biggbosstamil #aiswarya #biggboss #aiswaryagopi

Buy Now on CodeCanyon