Surprise Me!

700 கோடியை இந்தியா மறுப்பதன் பின்னணி என்ன? #UAEStandsWithKerala #keralafloods

2020-11-06 1 Dailymotion

கேரள பெருமழையால் பாதிக்கப்பட்ட மாநிலத்தை சீரமைக்க ரூ.2,600 கோடி தேவைப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரள மாநிலத்துக்கு அமீரகம் ரூ.700 கோடி, கத்தார் ரூ.35 கோடி நிதியுதவி அறிவித்தன.இந்நிலையில் அமீரகம் அளித்த ரூ.700 கோடி நிதியுதவியைப் பெற இந்தியா மறுப்பதன் பின்னணி என்ன? #keralarain #keralaarmy

Buy Now on CodeCanyon