Surprise Me!

2 பெண்களை காப்பாற்ற 1/2 மணி நேரம் காத்திருந்த டிரைவர்! நெகிழ்ச்சி சம்பவம்.

2020-11-06 0 Dailymotion

#MeToo பாலியல் குற்றச்சாட்டுகளால் இந்தியா திணறிக்கொண்டிருக்கிறது. பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் தொல்லைகள் குறித்த செய்திகள் தினமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், நள்ளிரவு நேரம் தன் டாக்ஸியில் பயணம் செய்த பெண் பயணியின் பாதுகாப்புக்காக சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்த ஊபர் டிரைவரின் செயல் நெகிழச் செய்துள்ளது.

Buy Now on CodeCanyon