Surprise Me!

எம்.எல்.ஏ-வுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண், நீதிபதியிடம் கண்ணீர்!

2020-11-06 0 Dailymotion

பவானிசாகர் எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் சந்தியா மாயமான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தோழி வீட்டில் தங்கியிருந்த சந்தியாவை போலீஸார் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்து, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்."என் அப்பா வயசு ஆளை எப்படி நான் கல்யாணம் பண்ணிக்கிறது"என்று நீதிபதியிடம் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார் நிச்சயிக்கப்பட்ட பெண்.

Buy Now on CodeCanyon