Surprise Me!

அமைதி பேரணியால் அழகிரி அப்செட்! அடுத்து என்ன? | StalinVsAlagiri

2020-11-06 0 Dailymotion

தி.மு.க தலைமைக்கு எதிராக நடந்த அமைதிப் பேரணி வெற்றியடையாமல் போனதில் மிகுந்த கொதிப்பில் இருக்கிறார் அழகிரி. 'பேரணியில் ஸ்டாலினுக்குக் கெடு விதிக்கும் முடிவில் இருந்தார். மெரினாவில் எதிர்பார்த்த கூட்டம் கூடாததால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார் அழகிரி' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இந்தப் பேரணியில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்” என்றார் அழகிரி.ஆனால் வந்தது வெறும் 10,000 பேர்தானாம்.<br /><br />#Stalin #Alagiri #PeaceRally

Buy Now on CodeCanyon