Surprise Me!

2 கி.மீ தூரம் வரை இறந்து கிடந்த 145 திமிங்கிலங்கள்!

2020-11-06 0 Dailymotion

நியூசிலாந்தில் உள்ளது ஸ்டீவர்ட் என்னும் சிறிய தீவு. இங்கு 375 மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று அந்த வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி இருப்பதைப் பார்த்துள்ளார்.

Buy Now on CodeCanyon