Surprise Me!

'நெருங்கி பழகுவேன்...பின்பு மிரட்டுவேன்!' சஞ்சீவ்-வின் பகீர் மறுபக்கம்!

2020-11-06 0 Dailymotion

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில், ரகசிய கேமராக்கள் பொருத்தி படம்பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியை நடத்திவந்த சம்பத்ராஜ் என்ற சஞ்சீவ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.ரகசிய கேமரா சர்ச்சையில் சிக்கிய சஞ்சீவின் இன்னொரு முகம் அனைவரையும் அதிர்ச்சியடையவைக்கிறது.

Buy Now on CodeCanyon