Surprise Me!

கிடைத்தது க்ரீன் சிக்னல்...பறிபோகிறது பன்னீர் பதவி! #TTVDinakaran #OPannerselvam #EdapadiPalanisamy

2020-11-06 0 Dailymotion

“போகிற போக்கைப் பார்த்தால், அடுத்தடுத்த தேர்தல்களில் ‘நோட்டா’ முன்னிலை பெற்று, அத்தனை அரசியல் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிடும் போலிருக்கிறது.<br />“பன்னீர் தன்னைத் தனியாக வந்து ஒரு தொழிலதிபரின் வீட்டில் சந்தித்தார் என்று தினகரன் கொளுத்திப்போட்டாலும் போட்டார்... டெல்லி வரை பற்றிக்கொண்டுவிட்டது. இதனால் இப்போதைக்கு லாபமடைந்தவர், எடப்பாடி பழனிசாமிதான்.

Buy Now on CodeCanyon