To Know More About Nippon Paints Super Hero Contest, Click Here: https://www.vikatan.com/superhero<br /><br /><br />ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ள முதியன்வலசு கிராமத்தைச் சேர்ந்த தண்டாயுதபாணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர தேனில் மதிப்புக் கூட்டல் பொருட்கள் செய்தும் லாபம் ஈட்டி வருகிறார்.பண்ணையில் தேன் எடுத்துக் கொண்டிருந்தவரிடம் பேசினோம்.