Surprise Me!

தினகரன் வெளியிடப்போகும் ரகசியம்...சரண்டரான ஓ.பி.எஸ்! #TNPolitics

2020-11-06 0 Dailymotion

`ரகசியம் ஒன்றும் இருக்கிறது’ என்று தினகரன் கூறியதுதான் பன்னீரை பதட்டமாக்கிவிட்டது என்கிறார்கள். தினகரனை சந்தித்த விஷயம் இப்போது வெளியானதால், கட்சிக்குள்ளும் அவரது இமேஜ் சரியத்துவங்கிவிட்டது. அதேபோல, பன்னீர் சம்பந்தப்பட்ட போட்டோ ஒன்றைத்தான் ரகசியம் என்று தினகரன் சொல்லிவருகிறார். அது வெளியிடப்பட்டால் பன்னீர் நிலை இன்னும் மோசமாகிவிடுமாம். <br /><br /><br />#TTVDinakaran #TTV #OPS #Pannerselvam

Buy Now on CodeCanyon