Surprise Me!

எம்சிஸ் தலைவன்! கூகுளின் எவர்க்ரீன் புயல் வடிவேலு! #HBDVadivelu #HBDMCsThalaivanVadivelu

2020-11-06 0 Dailymotion

மீம் கிரியேட்டர்களின் டிஜிட்டல் தெய்வம் என்பதால், எப்போதும் ஏதேனும் ஒரு டெம்ப்ளேட், கூகுளில் வடிவேலு பெயரால் தேடப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன.<br /><br />பொதுவாக ஒரு நடிகருக்கு ரசிகர்கள் அல்லது வெறியர்கள் இருப்பார்கள். ஆனால், தமிழ் சினிமாவில், இந்த நடிகருக்குக் காதலர்கள்தாம் அதிகம். ஆம்! `வடிவேலு ஃபார் லைஃப்' என்பவர்கள், அவரைக் காதலிப்பவர்களாகத்தானே இருக்க முடியும். ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேக் சோஷியல் மீடியாவில், ஒருநாள் அல்லது இரண்டு நாள்தாம் உயிர்ப்புடன் இருக்கும். ஆனால், `வடிவேலு ஃபார் லைஃப்' என்ற ஹேஷ்டேக்கிற்கு எண்டு கார்டே கிடையாது.<br /><br />#Vadivelu #hbdvadivelu #vadivelumemes #vadivelutrolls

Buy Now on CodeCanyon