Surprise Me!

மினி பட்ஜெட்டில் குதூகலமாக ஃபேமிலி பிக்னிக் போகணுமா..? | Amirthi Zoological Park (Vellore)

2020-11-06 2 Dailymotion

அமிர்தி பூங்காவுக்குச் செல்லச் சிரமப்படத் தேவையில்லை. வேலூரிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரைமணி நேரத்தில் அங்கு சென்றுவிடலாம். இரண்டு வழித்தடங்கள் உள்ளன. வேலூரிலிருந்து, மத்திய பெண்கள் சிறை வழியாகச் சித்தேரி, பென்னாத்தூர், சோழவரம், நாகநதி வழியாக அமிர்திக்குச் செல்லலாம்.

Buy Now on CodeCanyon