ஈமு போன்ற தோற்றமுடைய கெசோவரி பறவை கடந்த வெள்ளிக்கிழமை அதன் பராமரிப்பாளரைத் தாக்கியதில் அவர் மரணமடைந்தார். இது கெயின்ஸ்வில் (Gainesville) மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.