Surprise Me!

18 வயது மகளை தினமும் கல்லூரிக்குச் சுமந்து செல்லும் தாய்! #Inspiring

2020-11-06 1 Dailymotion

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் அருகில் உள்ளது மேக்கரிமங்கலம். சராசரி மாணவர்கள் தூக்கிச் சுமக்கும் புத்தகப் பையின் உயரத்தில் மட்டுமே இருக்கும் 18 வயதான பாரதியையும் பாரதியின் புத்தகப் பையையும் தினமும் தூக்கிச் சுமக்கிறார் பாரதியின் தாய் தேவகி.

Buy Now on CodeCanyon