Surprise Me!

இப்படி ஒரு கலெக்டரை பார்த்திருக்கீங்களா...?! நெகிழ்ச்சிக் கதை!

2020-11-06 0 Dailymotion

மாவட்ட ஆட்சியர்களில் கரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் அன்பழகன் சற்று வித்தியாசமானவர். அரசு பணி நிமித்தமாக மாவட்டம் முழுக்க இவர் பயணிக்கும்போது எளிய மனிதர்களை கண்டால், அவர்களுக்கு உதவுவது, தோளோடு தோள் சாய்த்து அன்பு பாராட்டுவது வழக்கம்.

Buy Now on CodeCanyon