Surprise Me!

இப்படியும் காதலர்களா..? கேரளாவை கலக்கிய திருநங்கை - திருநம்பி இணையர்!

2020-11-06 10 Dailymotion

சபரிமலை கோயிலுக்கு பெண்கள் போகலாமா... கூடாதா என்கிற சர்ச்சை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், நான்கு திருநங்கைகள் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று ஐயப்பனைத் தரிசித்தனர். அந்த நால்வருள் ஒருவர்தான் கேரளாவைச் சேர்ந்த திருப்தி ஷெட்டி. திருநங்கையான திருப்தி ஷெட்டி, ஹிரித்திக் என்கிற திருநம்பியை காதலித்து கரம் பிடித்திருக்கிறார். இவர்களுடைய காதல் திருமணம் குறித்துக் கேட்டதும், புன்னகைத்து பேசத் தொடங்கினார், திருப்தி. <br />#ThripthiShetty #Hrithik #Wedding

Buy Now on CodeCanyon