Surprise Me!

மர்ம உறுப்புகளை அறுத்த சைக்கோ கில்லர்...சென்னையை பதறவைத்த சம்பவம் !

2020-11-06 0 Dailymotion

சென்னை மாதவரத்தில் இரண்டு பேரின் மர்ம உறுப்புகளை அறுத்த வழக்கில் சைக்கோ கில்லரான மானாமதுரையைச் சேர்ந்த முனுசாமியை போலீஸார் கைது செய்தனர். கைதான முனுசாமி, எதற்காக அப்படிச் செய்தேன் என போலீஸாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Buy Now on CodeCanyon