’எத்தன சந்தோஷம் தினமும் கொட்டுது உன்மேல’ என்று உல்லாலா உல்லாலாவாக ஆரம்பித்தது சீசன் 3 ஒளிபரப்பின் இரண்டாவது நாள்; பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் முதல் நாள்.<br />#BiggBossTamil #BiggBossSeason3 #BiggBoss3Tamil #BiggBossTamil3