Surprise Me!

இனி இவங்கதான் பாஸ்...தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் !

2020-11-06 0 Dailymotion

சமூக நீதி போராளிகள், சித்தாந்தவாதிகள் என ஒரு பெரும் படையையே நாடாளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறது தமிழகம். எழுத்தாளர் சு.வெங்கடேசனில் தொடங்கி, காவிரி மணல் கொள்ளைக்காகப் போராடிய ஜோதிமணி வரையில், மக்களவையை அலங்கரிக்கப் போகிறவர்கள் எல்லாருமே அதகள ரகம்தான்.#TNRejectsBJP #ElectionResults2019 #Verdict2019 #GobackModi #election_19 #tnelection

Buy Now on CodeCanyon