Surprise Me!

தம்பி படிப்பு, வீட்டுச் செலவு எல்லாமே சித்ராவாலதான்!- சித்ராவின் பெற்றோர்

2020-11-06 0 Dailymotion

சித்ரா மெட்ரோ சிட்டியில் பிறக்கவில்லை. அவரது பெற்றோர் செல்வந்தர்கள் இல்லை. அவர் சி.பி.எஸ்.இ, மெட்ரிக் பள்ளியிலும் படிக்கவில்லை. ஆனால், அவரிடம் வைராக்கியம் இருந்தது. தடகளத்தில் தடம் பதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. அந்த வெறிதான், இன்று தங்கப்பதக்கமாக அறுவடையாகி உள்ளது.

Buy Now on CodeCanyon