Surprise Me!

இப்படித்தான் கோழி வளர்க்கணும்...பட்டைய கிளப்பும் பொன்னுசாமியின் வெற்றிக்கதை !

2020-11-06 0 Dailymotion

நாம் பார்க்கும் வேலையில் போதுமான சம்பளம் வந்தாலே, 'வாழ்க்கைக்கு இதுவே போதும்' என்ற மனநிலைக்கு வந்துவிடுவோம். சிலர் மட்டும்தான் தங்களுடைய மனதிருப்திக்காக அதைத் தாண்டியும் வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். அதில் ஒருவர் பொன்னுசாமி. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தே.இடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார்; கைநிறைய சம்பாதிக்கிறார். ஆனால், 'போதும்' என்று உட்கார்ந்துவிடவில்லை.

Buy Now on CodeCanyon