Surprise Me!

சொக்க வைக்கும் இடியாப்பம்...மதுரையை கலக்கும் பர்மா இடியாப்பக் கடை..!

2020-11-06 0 Dailymotion

கிறுகிறுக்க வைக்கும் வாகனங்களின் சப்தம். தூரமாகப் பார்த்தால் பிரமாண்ட கிறிஸ்துவ தேவாலயம். அக்கம் பக்கம் தனியார் மருத்துவமனையும் பல வகையான வியாபார கடைகளும் இருக்கின்ற ஒரு பரபரப்பான சாலை அது. தூரத்தில் ஒரு கடை... அருகே போனால் அவியலின் வாசனையும், சூடாக எடுத்து வைக்கும் இடியாப்பத்தின் மணமும் நம்மைச் சொக்க வைக்கிறது. இடம் மதுரை கீழவெளி வீதி, கடை: பர்மா கடை.

Buy Now on CodeCanyon