Surprise Me!

ரௌடிகளிடம் கதறிய பெண் To லேடி சூப்பர்ஸ்டார்..! Chef Maricel Apatan Motivational Story

2020-11-06 0 Dailymotion

`எப்படிப்பட்டச் சூழலிலும் நான் வாழ வேண்டும்; வாழ்வேன்’ என்று நினைப்பதேகூட நேர்மறைச் சிந்தனை, நம்பிக்கைதான். இந்த உறுதியான எண்ணம் எப்பேர்ப்பட்ட இன்னல்கள், பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் துணிவைத் தரும். அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையால் ஒரு பேராபத்திலிருந்து உயிர்பிழைத்து, சாதனைபுரிந்த ஒரு பெண்ணின் நிஜக் கதை இது.

Buy Now on CodeCanyon