38 ஆண்டுகளுக்கு முன்பே பியூட்டி பார்லர் தொழிலை பிரபலமாக்கும் முயற்சியில் இறங்கியவர் லதா. இவரின் வெற்றிப் பயணம் `பியூட்டி’ஃபுல்லானது. இவரின் அப்பா, புகழ்பெற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.<br /><br />Reporter - Anandaraj | Photographer - Kalimuthu