Surprise Me!

வேற லெவல் லாபம்..! படித்துக்கொண்டே பண்ணை நடத்தும் இளைஞர்!

2020-11-06 0 Dailymotion

“நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் கொடுக்குற தொழில்தான். ஆனால், நம்ம கவனம் முழுமையா இருக்கணும். கோழிகளை வாங்கி அடைச்சு, தீவனம் கொடுத்து வளர்த்தா முட்டை போடும். அடை வெச்சா குஞ்சு பொறிச்சிடும்னு மேம்போக்கா இருந்தா, நிச்சயம் கோழி வளர்ப்பு தோல்வியில்தான் முடியும்.<br /><br />Reporter - R.Kumaresan

Buy Now on CodeCanyon