Surprise Me!

இரண்டு கலரில் பாஸ்போர்ட்... 9 துறைகள்- நித்தியின் 'தனிநாடு' மாஸ்டர் பிளான்

2020-11-06 1 Dailymotion

கரீபியன் கடல் பகுதியிலுள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அங்கு தனி நாடு ஒன்றை நிர்மானிப்பதற்கு நித்யானந்தா நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் (4.12.2019 தேதியிட்ட) வெளிவந்த ஜூனியர் விகடனில் ‘எக்ஸ்க்ளூசிவ்’ செய்தி வெளியிட்டு இருந்தோம். மேலும் நித்யானந்தாவுக்கு நெருக்கமானவர்கள் பேசுகையில், ``தனித் தீவுக்கு `கைலாசா’ என்று பெயர் சூட்டியுள்ளார்.<br /><br /> Nithyananda is doing all the necessary preparations for his new private island which is called 'Kailash Nation', source says. He has separate departments under his control and also he has a separate flag, 2-color passports for his Kailasa. #Nityananda #Nithyananda #nithi

Buy Now on CodeCanyon