உயிர் நண்பனே தன்னை ஏமாற்றிவிட்டானே என நொறுங்கிப்போனார் முருகன். இதைத் தொடர்ந்து போலி பில் அச்சடித்த பெனட் மீது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.<br /><br />Reporter - சிந்து ஆர்<br /><br />Murugan from Tirunelveli has been cheated by his close friend Bennet. He was totally heartbroken when he came to know about the cheating.