தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக 18,193 பேரும், கிராம ஊராட்சித் தலைவர்களாக 410 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களாக 23 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.<br /><br />மீதமுள்ள இடங்களுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் கவனிக்கத்தக்க சில வெற்றிகளை காண்போம்.<br /><br /> Local Body Election Results 2019