Surprise Me!

4 மணி நேரம் போராடி குரங்கை காப்பாற்றிய ஆசிரியர்! #InspiringStory #MyVikatan

2020-11-06 0 Dailymotion

சகமனிதர்கள் சாலையில் அடிபட்டுக் கிடந்தால்கூட முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு விரைந்து ஓடும் சமூகம் இது. இச்சூழலில் நாய்கள் கடித்துக் குதறிய ஒரு கர்ப்பிணிக் குரங்கை நான்கு மணி நேரம் கடும் போராட்டத்துக்குப்பின் மீட்டு அதை ஒருவர் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்த சம்பவம் புதுக்கோட்டையில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.<br /><br />Reporter : Pazha.Ashokkumar

Buy Now on CodeCanyon