Surprise Me!

ஒரு கையில் தன்னம்பிக்கை! - நெகிழவைத்த வேல்முருகன்

2020-11-06 2 Dailymotion

மதுரையைச் சேர்ந்த வேலு. 10 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் தன் கையை இழந்துள்ளார். அதன் பிறகு வேறு வேலை கிடைக்காமல் தன் பரம்பரை தொழிலான மண்பாண்டங்களை, ஒரு கையால் தயாரித்து விற்பனை செய்து அசத்தி வருகிறார்.

Buy Now on CodeCanyon