இந்தியா முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறார் நித்யானந்தா. நியானந்தா ஈக்வடார் நாட்டில் தீவு வாங்கியது, நித்தியின் `ஹீலிங்' வசியம், ஐ.நா சபைக்கு அவர் அனுப்பிய கடிதம் எனக் கடந்த மூன்று வாரங்களாக ஜூனியர் விகடன் இதழில் நாம் முதன்முதலில் வெளியிட்ட செய்திகள் தற்போது இந்திய ஊடகங்களாலும் சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டிங் ஆகியுள்ளன.<br /><br />In Nityananda's latest speech he talks about the articles which were written in Junior Vikatan.JV wrote about the problem between Valampuri John and Nithyananda. He quoted that in his recent Satsangam.