நடிகர் வடிவேல், அரசு பஸ்சை விலைக்குப் பேசும் காமெடி காட்சியைப் போல நிஜத்தில் சென்னை வடபழனியில் உள்ள அம்பிகா எம்பயர் என்ற ஸ்டார் ஹோட்டலின் ஓனர், ஆடிட்டர், மேலாளர் என நடித்து 165 கோடி ரூபாய்க்கு விலை பேசிய சம்பவம் நடந்துள்ளது.<br /><br />Reporter - எஸ்.மகேஷ்