செருப்பில் பொருத்தப்பட்டுள்ள இந்தக் கருவி, பேட்டரி மூலமே செயல்படுகிறது. அவற்றை அடிக்கடி சார்ஜ் போட வேண்டிய அவசியமில்லை. காலணியை அணிந்து கொண்டு நடக்கும்போதே ரீசார்ஜ் ஆகிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.<br /><br />Reporter - கே.குணசீலன்<br />Photographer - ம.அரவிந்த்