Surprise Me!

டெரர் காடு..திகில் இரவு..SilentValley-க்கு போக தில் இருக்கா ?

2020-11-06 3 Dailymotion

கூகுளில் `சைலன்ட் வேலி (Silent Valley)’ என்று டைப் செய்தால், ரெசார்ட், மூவ்மென்ட், மூவி, ஊட்டி, வியூ பாயின்ட், நேஷனல் பார்க், பாலக்காடு என மனைவியைப்போல் முந்திக்கொண்டு பதில் சொல்லும். உங்களுக்கும் வழக்கம்போல் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தலைசுற்றும். நாம் இந்த வாரம் டூர் அடிக்கப்போவது, கேரளா மாநிலம் மன்னார்காடு பகுதியில் உள்ள `சைலன்ட் வேலி தேசியப் பூங்கா'.<br /><br />Reporter - தமிழ்த்தென்றல்

Buy Now on CodeCanyon