சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர், தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணி செய்கிறார். வேலை காரணமாகச் சென்ற இடத்தில், 21,000 ரூபாய் பணம் மற்றும் ஆதார் கார்டு, எ.டி.எம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பர்ஸுடன் தொலைத்துவிட்டார்.<br /><br />Reporter - அருண் சின்னதுரை<br />Photographer - சாய் தர்மராஜ்.ச
