சென்னையில் தனித்தன்மை மிக்க பிரியாணிகளைச் சாப்பிட முடிவதில்லை. தினமும் ஒரேமாதிரி சுவை. போரடித்துவிடுகிறது. நல்ல பிரியாணி தரும் ஒரு சில உணவகங்களும் சந்துகளிலோ, அடைசலான இடங்களிலோ இருக்கின்றன. <br /><br />சுவையான பிரியாணி... அந்தந்தப் பாரம்பர்யத்தின் அசல் சுவை... நல்ல உபசரிப்பு... நிறைவான பரிமாறல்... இப்படி வித்தியாசமான அனுபவம்தரும் ஓர் உணவகம் கிடைத்தால்..?<br /><br />Reporter - வெ.நீலகண்டன்