Surprise Me!

இன்ஜினியருக்குப் படிச்சிட்டு ஏன் பூக்கடை வெச்சிருக்கேன் தெரியுமா?

2020-11-06 9 Dailymotion

வித்தியாசமாக தனது கடைக்கு, `இன்ஜினியர் பூ கடை' என்று பெயர் வைத்துள்ள அவர், கூடவே `கஸ்டமரே துணை' என்று எழுதி, குளித்தலைப் பகுதி மக்களைக் கவர்ந்து வருகிறார். கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் அருகில் இருக்கிறது, அந்த `இன்ஜினியர் பூ கடை!'.<br /><br />Reporter - துரை.வேம்பையன்<br />Photos - நா.ராஜமுருகன்<br />An engineer runs a flower shop in Kulithalai near Trichy. He shares his own life experience here.

Buy Now on CodeCanyon