தூத்துக்குடியில் நாய் ஒன்று, தாயை இழந்த 5 ஆட்டுக்குட்டிகளுக்குப் பாலூட்டி பாதுகாப்பாக வளர்த்து வருகிறது.<br /><br />Reporter - இ.கார்த்திகேயன்<br />Photographer - ப.கதிரவன்