புதிதாக நடப்பட்ட மின்கம்பத்தில் வெற்றுக் கால்களுடன் சரசரவென ஏறி வேலை செய்கிறார் ஒரு பெண். இந்த வீடியோதான் சென்ற வார வைரல். யார் இந்தப் பெண்?<br /><br />Reporter - வீ கே.ரமேஷ்<br />Photographer - எம்.விஜயகுமார்