ஈரான் பாதுகாப்புப் படைகளின் தளபதியான காசிம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலால் கொல்லப்பட்டதையடுத்து, மூன்றாம் உலகப்போருக்கான அபாயம் சூழ்ந்துள்ளதாக உலக நாடுகள் பதைபதைக்கின்றன. அதற்கேற்றாற்போல், ‘சுலைமானியின் கொலைக்கு பழிதீர்க்காமல் விட மாட்டோம்’ என்று முழங்கிய ஈரான், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களின்மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. #AmericavsIran #Iranattack <br /><br />Credit : <br />Script - Mohan.E