Surprise Me!

எங்கள் வாழ்வைப் பணயம் வைத்து நாங்கள் பணியாற்ற மாட்டோம் !

2020-11-06 0 Dailymotion

இந்தியாவில், சுகாதாரத் துறையின் நடவடிக்கை மிக மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.<br /><br />இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. 133 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரிசோதனைக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் வெறும் 90 பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மட்டுமே உள்ளன.<br /><br />Credits: Sathya Gopalan

Buy Now on CodeCanyon