சர்க்கஸ் நிகழ்ச்சியின் விடுமுறை தினப் பகல் காட்சி. அரங்கில் கூட்டம் நிரம்பிவழிகிறது. சாகசக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரையும் தாண்டி, பார்வையாளர்களைத் தனித்துவமாகக் கவர்கிறார், துளசி தாஸ் சௌத்ரி. இரண்டடி உயரமே உடைய இவர்தான் சர்க்கஸ் நிகழ்ச்சியின் ஆட்ட நாயகன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைக்க, அரங்கத்தில் சுழன்று வேலை செய்கிறார். #Chennai #Circus<br />#Rajinikanth<br /><br />Reporter - Anandaraj K